5136
பரமமந் திரசக ளாகன கரணா 
படனதந் திரநிக மாகம சரணா   
5137
அனந்தகோ டிகுண கரகர ஜொலிதா 
அகண்டவே தசிர கரதர பலிதா   
5138
பரிபூரண ஞானசி தம்பர 
பதிகாரண நாதப ரம்பர   
5139
சிவஞானப தாடக நாடக 
சிவபோதப ரோகள கூடக   
5140
சகல லோகபர காரக வாரக 
சபள யோகசர பூரக தாரக