5141
சத்வ போதக தாரண தன்மய 
சத்ய வேதக பூரண சின்மய   
5142
வரகே சாந்த மகோதய காரிய 
பரபா சாந்த சுகோதய சூரிய   
5143
பளித தீபக சோபித பாதா 
லளித ரூபக ஸ்தாபித நாதா   
5144
அனிர்த() கோபகரு ணாம்பக நா தா 
அமிர்த ரூபதரு ணாம்புஜ பா தா   
 () அனுர்த - ச மு க பதிப்பு   
5145
அம்போ ருகபத அரகர கங்கர 
சம்போ சிவசிவ சிவசிவ சங்கர