5216
சபாசிவா ம~hசிவா சகாசிவா சிகாசிவா 
சதாசிவா சதாசிவா சதாசிவா சதாசிவா   
5217
வாசிவா சதாசிவா ம~hசிவா தயாசிவா 
வாசிவா சிவாசிவா சிவாசிவா சிவாசிவா   

திருச்சிற்றம்பலம் 
டீயஉம--------------------------------------------------------------------------------

 அம்பலத்தமுதே 

கலிவிருத்தம் 
5218
நீடிய வேதம் தேடிய பாதம் 
நேடிய கீதம் பாடிய பாதம் 
ஆடிய போதம் கூடிய பாதம் 
ஆடிய பாதம் ஆடிய பாதம்   
5219
சாக்கிய வேதம் தேக்கிய பாதம் 
தாக்கிய ஏதம் போக்கிய பாதம் 
சோக்கிய வாதம் ஆக்கிய பாதம் 
தூக்கிய பாதம் தூக்கிய பாதம்   
5220
ஏன்றிய சூதம் தோன்றிய பாதம் 
ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம் 
ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம் 
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்