இறைச்சி இறைவனுக்கு சம்மதமா? Part-1-INTRODUCTION.


Author :APJ. ARUL


முன்னுரை
இந்த பிறவியிலேயே கடவுளின் அருûளப் பெற்று ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய ஆன்ம லாபத்தை பெற விரும்பும் எனக்கும் அதை போல் எண்ணம் கொண்ட அனைவரின் சார்பாகவே இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
எல்லா அண்டங்கûளயும், எல்லா உலகங்கûளயும், எல்லா பொருள்கûளயும், எல்லா உயிர்கûளயும் தோற்றுவித்து, வாழ்விக்கின்ற எங்கும் பூரணராகி விளங்குகின்றவனே இறைவன்.
அவரவர் மதம், சமயம் சார்ந்த ‘கடவுûள‘ நம்பிக்கையுடன் தொழுது அந்த ‘இறைவனின்’ அருûள பெறுவதற்கே முயற்சிக்கிறோம். அந்த அருûள பெறுவதற்கான வழி எது? பின்பற்ற வேண்டிய ஒழுக்கம், தகுதி என்னவென்று அறிய முற்படும் போது, அதற்கான அடிப்படை தகுதியில் ஒழுக்கத்தில் ஒன்றுபட்டுத்தான் உள்ளது.
அஃது யாது என விசாரணை செய்து அறிய முற்படும் போது “இரக்கம்”, “கருணை” உள்ளிட்ட ஜீவகாருண்யம் இறைவனின் அருûள பெறுவதற்கு அடிப்படை தகுதியாக உள்ளது. அதன்பின்பே மற்ற சடங்குகள், மந்திரங்கள் என உள்ளது. இந்த கட்டுரையில் அடிப்படை தகுதியாக கருதப்படும் “ஜீவகாருண்யத்தில்” கொல்லாமை பற்றிய விசாரணை மட்டுமே காண்போம்.
ஆனால் இங்கு “ஜீவகாருண்யம்” / கொல்லாமை என்பது மனித உயிர்களிடத்தில் மட்டுமே ஆகும் மற்ற எல்லா உயிர்களிடத்தில் அடங்காது என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள்.
“ஜீவகாருண்யம்” என்பது ஜீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கம். ஜீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளளைல் துன்பம் அடையும் போது அந்த ஜீவர்கள் விசயமாக (ஆன்ம) உருக்கம் கொண்டு தெய்வ வழிபாடு செய்து வாழ்தல் ஆகும், என்கிறார் ஒரு மகான்.
ஜீவர்கள் என்றால் அனைத்து உயிர்களுமே இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட எல்லா ஜீவராசிகளும் அதில் அடங்கும். மேற்சொன்ன துன்பங்கள் அனைத்தும் எல்லா உயிர்களுக்கும் ஏற்படுகின்றன.
“கொல்லாமை” பொதுவாக எல்லா மத சமயங்களிலும் காணப்படுகின்ற “ஒழுக்கம்“ மற்றும் கட்டûள ஆகும்.
ஒரு ஜீவனைக் கொன்று அதனுடைய உடல் மற்றொரு ஜீவனுக்கு ஆகாரமாதல் சரியா?
இவ்வுலகினிடத்து உயர்வுடைத்தாகிய ஆறறிவுள்ள தேகத்தைப் பெற்ற மனித தேகம் மட்டுமே அனைத்து தத்துவங்கûளயும் உள் அடக்கி இறைவனின் அருûள பெறக்கூடியதாக உள்ளது. சிந்தனைக்கு செய்திகள் இரண்டு
1) ஒருவர் தனது நோயின் காரணமாக மருத்துவரை சந்திக்கிறார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவரிடம் உங்களது இருதயம் பாதிக்கப்பட்டுள்ளது. தாங்கள் புகைப்பிடிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்கிறார். அதற்கு அந்த நோயாளி; டாக்டர், நான் தினமும் 40 சிகரெட்டுகள் பிடிக்கிறேன். உடனே நிறுத்த முடியாது, குறைந்தது 10வது பிடிக்காமல் இருக்க முடியாது என்று கெஞ்சுகிறார். அவருடைய அபக்குவத்தை கண்டு டாக்டர், சரி ஙஹஷ்ண்ம்ன்ம் 4க்கு மேல் வேண்டாம் என்றார் டாக்டர். இங்கே டாக்டர் 4 சிகரெட் பிடியுங்கள் என்றதின் அர்த்தம் நான்கு சிகரெட்டுகள் பிடிப்பது சரி என்றாகிவிடாது. சிகரெட்டே கூடாது என்பதே உண்மையாகும். இதை மனதில் முதலில் கொள்வோம்.
2) தன் வீட்டிற்கு வந்த பத்து விருந்தினர்களுக்கு 10 புறாவை கொன்று அறுத்து உணவு படைத்தேன் என்று சிஷ்யர் சொல்வதை கேட்ட குரு, ஏனப்பா 10 உயிரை கொன்றாய், அதற்கு பதிலாக ஒரு உயிரான ஆட்டை கொன்று அனைவருக்குமே விருந்து படைத்திருக்கலாமே என்று குரு சொல்கிறார். இதனால் ஒன்பது புறாக்களின் உயிர்கûள காப்பாற்றியிருக்கலாமே என குரு நினைக்கிறார். இங்கே குருவானவர் ஜீவனை கொல்வது சரி என்று கூறவில்லை. சிஷ்யரிடத்திலே ஜீவ இரக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்பதே உண்மை.
“இறைச்சியை” மனிதன் உண்பது இறைவனுக்கு சம்மதமா?
புலால் உண்பது பாவமா?
இந்த கேள்விகளுக்கு பதிலை சமய, மத, மார்க்க சாஸ்திர, புராணங்களில் வந்துள்ள கர்த்தர்கள், மூர்த்திகள், கடவுள், இறைத்துளைதர்கள், தேவர்கள், அடியார்கள், யோகிகள், ஞானிகள் முதலானவர்கள் என்ன அறிவுரை வழங்கியுள்ளளைர்கள்? என்பதையே இந்நுளைலில் நாம் காண்போம். உணர்வோம். கடைபிடிப்போம்.
“இறைவனே“ உன் அருள் வேண்டி தொடரும்.
தயவுடன்-----APJ.ARUL PART -1 -INTRODURCTION.

Kindly click here to ask your clarification/comments about this article

Dear Arul, errachi (non-veg) sapida kudhadu enbathu sari, anaal tiger, lion ponnera mirugaahal errachai (non-veg) unavaga sapidagiruthe, ehen kadavul oru uyurai eennoru uyurukku unavaga padaithan, pls clarify these - GR
Written By:Ganesh
SARI NAAN OPPUKOLGIREN AANAL NAAM SAPIDUM NEL PAYIR(GRAINS), PAZHANGAL, KAAI KARIGAL IVAI ELLAM OAR ARIVU UYIRINANGAL THAANE ATHAI MATTUM SAAPIDALAMA. AVATRAI MKATTUM KOLLALAAMA.
Written By:SIVARAMAN
SARI NAAN OPPUKOLGIREN AANAL NAAM SAPIDUM NEL PAYIR(GRAINS), PAZHANGAL, KAAI KARIGAL IVAI ELLAM OAR ARIVU UYIRINANGAL THAANE ATHAI MATTUM SAAPIDALAMA. AVATRAI MKATTUM KOLLALAAMA.
Written By:SIVARAMAN
Mr. Ganesh civaram and the questions they have fun. Shri Ganesh admitted to the lion, the tiger, animals that eat only meat. The animal nature of man, the right will eat meat. We eat a fruit, a respectable Sivaram marattaiye they do not have to cut. But a (leg piece) If you want to eat you have to kill a hen. Only plants for a thee?
Written By:Selvam
thiru sivaram and ganesh ungal kelvi vedikkaiyaaga irukkirathu. Mr.Ganesh avargalae otthukondullaar singam, puli pondra mirugangal than maamisam unnukirathu yendru.sari than manithanaga irundhaalum maamisam undaal miruga kunam vandhuvidum. mr.sivaram avargalae naam palangalo fruits)kaaikarigalo (Vegetables)saapida vendumendraal oru marathaiyae verodu vetta vendaam. aanaal naam maamisam saappita vendumendraal kandippaaga oru uyirai saagadikka vendum.
Written By:Selvam
for all questions and doubts, kindly read Vallalar's JEEVAKARUNYA BOOK. If not able to get,kindly send u r address, the same will be sent to you. Thanking you.
Written By:apj.arul
Dear friends, Ungaloda Ella kelvikkum vallal peruman Pathil solli irukkaru.entha mirugathukkum Maamisam unavu illai.oru dogku neenga Veg food kodutha athu veg foodah saapte Oyir vaalum.tigerkum ithu porunthum. Ellam athoda marabu naala vanthathu.evlo Periya naaniyana vallal perumaneh Mirugangal saapatukakavum,kadavulukku Pali kaakavum saapduratha kelvi pattu Kanneer vittu aluthu irukaru.rice , Vegetables ,fruits lam ,eppadi namakku Nagam,hairlam padaikka pattu irukko Appadi than padaikapattu irukkum.athu Naala veg saapdrathu paavam illai
Written By:Manikandan