பரிசுத்த வேதாகமம் - “தேவன் கர்த்தர் / இயேசுபிரான்“


Author :APJ.ARUL


. பரிசுத்த வேதாகமம் - “தேவன் கர்த்தர் / இயேசுபிரான்“
ஆதியாகமம் ; அதிகாரம் - 1, PARAS; 20, 21, 24 & 25.
தேவன் வானத்தையும் அதில் வெளிச்சம் மற்றும் அனைத்தையும் படைத்தான்.
“தேவன் அது நல்லது” என்று கண்டார்
PARA; (26) - பின்பு தேவன் நமது சாயலாகவும் நம் ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின், மச்சங்கûளயும், ஆகாயத்துப் பறவைகûளயும், மிருக ஜீவன்கûளயும், பூமியனைத்தையும், பூமியில் ஊரும் சகப்பிராணிகûளயும் “ஆளக்கடவர்கள்“ என்றார்.
PARA; (29) பின்னும் தேவன், இதோ பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகûளயும் விதை தரும் கனிமரங்களளைகிய சகலவித விருட்சகங்கûளயும் உங்களுக்கு கொடுத்தேன். அவைகள் உங்களுக்கு “ஆகாரமாயிருக்கக்கடவது“.
இங்கு கவனிக்க ;
தேவன் கால்நடைகûள, பறவைகûள, நீரில் வாழ்பவனவற்றை மனிதர்கள் (உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.) “ஆளக்கடவர்கள்” என்றுதான் கட்டûளயிட்டார்கள் அவைகûள “ஆகாரமாக்கி கொள்ளுங்கள்” என்று இல்லை என்பதை நாம் அறிந்திட வேண்டும்.
தேவனாகிய கர்த்தரின் கட்டûளயை மீறி ஆதாம் மற்றும் ஏவாள் தடுக்கப்பட்ட விருட்சகத்தின் கனியை புசிப்பதற்கு முன்
அதிகாரம் (2) PARA; 16 & 17 :-
.... நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சகத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். நன்மை தீமை அறியதக்க விருட்சகத்தின் கனியை புசிக்க வேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் எனக் கட்டûளயிட்டார்.
தடுக்கப்பட்ட அந்த ஒரு விருட்சகத்தின் கனியை புசித்த பின்பு தேவன் ஆதாமை நோக்கி :-
..... விலக்கின விருட்சகத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாùளல்லாம் வருத்தத்தோட அதின் பலனைப் புசிப்பாய். தேவன் கர்த்தரால் படைக்கப்பட்ட முதல் மனிதன் “ஆதாம்” கர்த்தரின் கட்டûளயை மீறியதால் தீமையை அறிந்தான். பாவங்கள் செய்யத் தொடங்கி விட்டான். சாகாநிலையும் அவனை விட்டுச் சென்றது. “புலால் உண்பது” சபிக்கப்பட்டதே என்று அறியவேண்டும்.
ஆதாமுக்கு பின்பு நோவாவுக்கோ, கார்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது அதி 7 (டஹழ்ஹ 8) ஜலப்பிரளம் ஏற்படுத்தியதால் பூமியில் இருந்தவையெல்லாம் மாண்டன. தேவன் கட்டûளபடி பேழையில் இருந்த நோவா வெளியே வந்தவுடன் கர்த்தருக்கு “பலிபீடம்” அமைத்து தகனபலிகளளைக சிலவற்றை பலியிட்டார்.
உடன் கர்த்தர் :- “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது. நான் இப்பொழுது செய்ததுபோல் இனி சகல ஜீவன்கûளயும் சங்கரிப்பதில்லை” என்று கூறுகின்றார்கள். (அதிகாரம் 8 (டஹழ்ஹ 21)
சகரியா அதிகாரம் 11 PARA; 4 & 5
என் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் கொலையுன்கிற ஆடுகûள மேய்க்ககடவாய். அவைகûள உடையவர்கள், அவைகûள கொன்றுபோட்டுத் தங்களுக்கு குற்றமில்லையென்று எண்ணுகிறார்கள். அவைகûள விற்கிறவர்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களளைனோம் என்கிறார்கள், அவைகûள மேய்க்கிறவர்கள், அவைகள் மேல் இரக்கம் வைக்கிறதில்லை.
அதன்பின்பு, தேவனுடைய குமாரர் இயேசு அவதரித்து ஜனங்களின் பாவங்கûள நீக்கி இரட்சிக்கிறார். தேவகுமாரர் மக்கûள நோக்கி “மனந்திரும்புகள், பரலோகத்ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்கிறார்கள். தேவன் இயேசு என்றால் “நமக்கு விடுதலைத் தருபவர்” என்பதாகும்.
ரோமர் 14 : 21 :
மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், உன் சகோதரன் இடதுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால் அவைகளில் ஒன்றையும் செய்யாமலிப்பதே நன்மையாகும்.
நீதிமொழிகள் 23ம் அதிகாரம் டஹழ்ஹ 20
“மதுபானப்பிரியரையும் மாம்சப்
பெருந்தீனிக்காரரையும் சேராதே“
- சாலொமோன்.
ஐ யோவான் PARA; 24 & 25
ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும், பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.
நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்கு செய்த வாக்குத்தத்தம்.
இங்கு, மனிதனுக்கு மற்ற ஜீவராசிகள் அனைத்தையும் படைத்து “ஆளக்கடவர்கள்” என்பதையும் பலவகை விருட்சகங்கûள பற்பல பூண்டுகûளயும், கனிகûளயும் படைத்து “ஆகாரமாக்கிக் கொள்ளுங்கள்” என்பதை நினைவுகூறுங்கள்.
ஐஐ பேதுரு அதிகாரம் 1 PARA; 6
ஞானத்தோடே இச்சையடக்கத்தையும் மற்றும் ..... சகோதர சிநேகத்தோட அன்பையும் கூட்டி வழங்குங்கள்.
மத்தேயு 5ல் இயேசு பிரான் உபதேசித்து சொன்னவைகள் உற்றுபடிக்க வேண்டும். உண்மைகள் விளக்கப்பட்டுள்ளன.
PARA; 7 :- “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்“

ஐ யோவான் 2 PARA;16
“மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகùளல்லாம் பிதாவினா லுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்”
ஐ யோவான் 2 PARA; 17
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்
தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ
என்றைக்கும் நிலைத்திருப்பான்.
எனவே தேவனுடைய விரும்பம் - கட்டûள “உலக இச்சை“ யை ஒழிப்பதே.
1 கொரி 8 : 13
“ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு” இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாமிசம் புசியாதிருப்பேன்”
அன்புக்கு உரியவர்கúள !
ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் நம்பெயரும் இடம்பெற “ஜீவகாருண்யத்தை” கடைப்பிடித்து பரிசுத்த நகரத்தில் பிரவேசிப்போம். அங்கு நமக்காக ஜீவவிருட்சகத்தின் கனிகளும் ஆரோக்கியத்திற்கு விருட்சகத்தின் இலைகளும் மட்டுமே இருக்கின்றன என்பதை அறிந்திடுவோம்.
ஜீவ புஸ்தகத்தில்
“கொலை பாதகர்கள், பொய்யர்கள் போன்றவர்களின் பெயர்கள் எழுதப்படமாட்டாது”
வெளி அதிகாரம் 4 PARA; 6-8 :-
.... சகலத்தையும் சிருஷ்டித்த, கர்த்தரின் சிங்காசனத்திற்கு மத்தியிலும், சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன. அவைகள் சிங்கத்திற்கொப்பாகவும், காûளக்கொப்பாகவும், மனுஷமுகம் போன்றும், பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவும் இருந்தது. ஜீவன்கள் என்றால் அனைத்து உயிர்களுமே என்பது இதன் மூலம் புலனாகிறது. எனவே கொல்லாமை - அனைத்து ஜீவனை கொல்லாமையே ஆகும்.
மேலும்,
“திருச்சபைச் சட்டத்தில்” இறையருள் வேண்டி உபவாசம் இருந்து சுத்த போசனம் உண்ண வேண்டும் என்கிறது (தி.ச.ச.1249)
“உபவாசம் திருநீற்றுப்புதன், பெரிய வெள்ளி மற்றும் தவக்கால எல்லா வெள்ளிக் கிழமைகளும் மேற்க்கொள்ள வேண்டும்” என்கிறது.
இந்நாள்களில் “சைவ உணவை“ மட்டுமே உண்டு, மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறது சட்டம்.
தேவனை நினைத்து “உபவாசம்“ மேற்கொள்ளும் போது “மாம்ச இச்சை“ இன்றி சுத்த போசனம் உண்ண வேண்டும் என்கிறது சட்டம்.
அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு கொண்டால் நம் துணையாளர் துளைய ஆவியானவர் தன் ஆற்றலால் நம்முள் குடிகொண்டு தந்தையோடும், மகனோடும் நம்மை இணைப்பார். உறுதியாக நம்புவோம்.
BY ; APJ. ARUL

Kindly click here to ask your clarification/comments about this article

ithu pol islamia karuthukalkkum vilakkamaka seithullieerkala
Written By:m sabhari
why do you post this article in this page
Written By:rajan
Good question,neenga vallalar ah nalla aalama purinchikittingana ,vallarukkum ,jesus kum vithiyasame theriyathu.jesuaum kadavulah appa nu than sonnaru ,vallalarum athe than sonnaru.jesusum jewish mathathula irukkura mooda nambikaiala ethirtharu,vallalarum mathangalla irukkura mooda nambikaikala ethirtharu. Jesusum jeeva kaarunyama iruntharu, Vallalarum jeeva kaarunyama iruntharu. Jesusum namakaka iranthu, meendum oyiroda Vanthu namakaka aaviya intha ulagathula Irukaaru,vallalarum avaroda udampa Oli udampa maathi namakaka intha Ulagàthula irukaru.innum evlovo Visayathula ivanga rendu perum Onna irunthu irukanga.
Written By:Manikandan
Good question,neenga vallalar ah nalla aalama purinchikittingana ,vallarukkum ,jesus kum vithiyasame theriyathu.jesuaum kadavulah appa nu than sonnaru ,vallalarum athe than sonnaru.jesusum jewish mathathula irukkura mooda nambikaiala ethirtharu,vallalarum mathangalla irukkura mooda nambikaikala ethirtharu. Jesusum jeeva kaarunyama iruntharu, Vallalarum jeeva kaarunyama iruntharu. Jesusum namakaka iranthu, meendum oyiroda Vanthu namakaka aaviya intha ulagathula Irukaaru,vallalarum avaroda udampa Oli udampa maathi namakaka intha Ulagàthula irukaru.innum evlovo Visayathula ivanga rendu perum Onna irunthu irukanga.
Written By:Manikandan