COMING SOON- E'mail book- karunai journal --- KINDLLY SUPPORT


Author :Ramalakshmi/Apj.arul.


அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
(Coming Soon)
திருஅருட்பிரகாச வள்ளலாரின் முடிபான சுத்தசன்மார்க்க நெறியை உலகத்தார் அனைவருக்கும் உள்ளது உள்ளபடி தெரியப்படுத்தும் வகையில் “கருணை இதழ்” 2010ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது. 3 வருடங்களை கடந்து தொடர்ந்து வெளிவந்துக் கொண்டியிருக்கிறது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக மாத இதழாக வந்த கருணை இதழ் தற்சமயம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளிவருகிறது.
இதுவரை வெளிவந்த இதழ்கள், மற்றும் வரும் இதழ்கள் அனைத்தும் www.godandgrace.org இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது அதை Download செய்து படிக்க வசதி செய்யப்பட உள்ளது.
மேலும் ஆண்டு சந்தாவாக ரூ.100/-
ஆயுள் சந்தவாக மற்றும்
இதழ் வளர்ச்சி நிதியாக ரூ.1000/-
தாங்கள் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்
இன்னும் சில தினங்களில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.
தொடர்புக்கு : 94876 83114, 91503 55790
Email : apjarul1@gmail.com
vallalarkarunai@gamil.com

Kindly click here to ask your clarification/comments about this article