சுத்தசன்மார்க்கத்தார் செய்ய வேண்டிய மிகமுக்கியானது ஏது?


Author :apj.arul"கண்ணீர் விடுதல்"
ஆம். அதுவும் உடல் நனையும் அளவுக்கு கண்ணீர் ஊற்றெழுதல் வேண்டும்.
நாம் செய்யும் மிகமுக்கிய தகுதியான செயலாகும் இது
இதோ நம் வள்ளலாரின் சத்திய சுத்தசன்மார்க்க பாடல் வரிகள் இதோ:
நினைந்து நினைந்து துணர்ந்துணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்தன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழங்கண்ணீரதனால்
உடம்பு நனைந்து நனைந்து......

Kindly click here to ask your clarification/comments about this article

very useful website
Written By:BALAJI