சுத்த சன்மார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்


Author :apj.arul


சுத்த சன்மார்க்கத்தில்
கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்
அறிவிப்பு நாள் : 11.01.1872
இங்கு (சத்திய ஞான சபை, சத்திய தருமசாலை, சத்திய சங்கத்தில்) வாசிக்க விரும்புகின்றவர்கள் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களாகி, நல்லறிவு, கடவுள் பக்தி, உயிரிரக்கம், பொது நோக்கம், திரிகரண அடக்கம் முதலிய நற்குண ஒழுக்கங்களையும் உண்மையுரைத்தல், இன்சொல்லாடல், உயிர்க்குபகரித்தல் முதலிய நற்செய்கை ஒழுக்கங்களையும் பெற்று சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்களாகியிருத்தல் வேண்டும்
--வள்ளலார்

Kindly click here to ask your clarification/comments about this article