இளைஞர்களே இளைஞிகளே! மாணவர்களே மாணவிகளே!!


Author :apj.arul


என்குடும்பத்தார்களுக்கு துன்பம் வந்தாலும்
பொய் சொல்லமாட்டேன்
என்ற "அரிச்சந்திரனின் "புராணத்தை
விரும்பாத நீங்கள்,
பிறர்க்கு நன்மை கிடைப்பதாக இருந்தால்
பொய் வாய்மையிடத்தே
என்ற நம் "திருவள்ளுவரின் குறளை "
உலகிற்கு வெளிப்படுத்துங்கள்.
எத்தனை தடவை ஆலயம் சென்று வழிப்பட்டாலும்,
வேண்டுதலில் தரையில் படுத்து புரண்டாலும்,
மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் போன்ற
அவத்தையிலிருந்து விடுதலை தராத
சமய மதங்களில் உள்ள லட்சியத்தை கைவிடுங்கள்.
அண்டங்களின் திறத்தை காண ஆசைப்படுங்கள்.
ஆண்டவனின் உண்மையை தெரிந்து கொள்ள வாருங்கள்.
“இறவாத வரம்” பெறும் வழியை காண
"சாகா கல்வியை" பயில நன்முயற்சி செய்யுங்கள்.
மேற்படியான அனைத்தையும் தரும் ஒரே மார்க்கம்
வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமே!
உண்மையையே விரும்பும் நீங்கள்,
உண்மைக்கடவுளை கண்டு வெளிப்படுத்துங்கள்.
( Kindly read Karunai Journal. If u want the journal, Pl send u r address)
Thank you,
APJ.ARUL,
9095050785

Kindly click here to ask your clarification/comments about this article