அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தி யே அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றில் உள்ள செய்தி யே பிண்ட கோடி முழுதும்காணப் பெற்று நின்னை யே பேசிப் பேசி வியக்கின் றேன்இப் பிறவி தன்னை யே எனக்கும் உனக்கும்