Vallalar.Net
Vallalar.Net

அண்டத்

பாடல் எண் :4985
அண்டத் தகத்தும் புறத்தும் உன்றன் ஆணை செல்லு தே 
அவனே எல்லாம் வல்லான் என்று மறைகள் சொல்லு தே 
பிண்டத் தகத்தும் புறத்தும் நிறைந்த பெரிய சோதி யே 
பேயேன் அளவில் விளங்கு கின்ற தென்ன நீதி யே  எனக்கும் உனக்கும்