அண்ணா எனையும் பொருளென் றெண்ணி இரவும் பகலு மே அகத்தும் புறத்தும் திரிகின் றாய்இவ் வுலகென் புகலு மே தண்ணா ரமுதம் மிகவும் எனக்குத் தந்த தன்றி யே தனியே இன்னும் தருகின் றாய்என் னறிவின் ஒன்றி யே எனக்கும் உனக்கும்