Vallalar.Net
Vallalar.Net

அன்புமுந்து

பாடல் எண் :5181
அன்புமுந்து சிந்தையே அம்பலங்கொள் விந்தையே 
இன்பமென்பன் எந்தையே எந்தைதந்தை தந்தையே