அப்பன் என்னுடை அன்னை தேசிகன் செப்பன் என்குலத் தெய்வம் ஆனவன் துப்பன் என்உயிர்த் துணைவன் யாதும்ஓர் தப்பில் அன்பர்சேர் தணிகை வள்ளலே