Vallalar.Net
Vallalar.Net

அம்பர

பாடல் எண் :4363
அம்பர மானசி தம்பர நாடகம் 

ஆடவல் லீர்இங்கு வாரீர் 

பாடல்உ வந்தீரே() வாரீர்  வாரீர்   

 () பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு, பொ சு, ச மு க
பாடல் எண் :5074
அம்பர விம்ப சிதம்பர நாதா 
அஞ்சித ரஞ்சித குஞ்சித பாதா