அயனும் மாலும் தேடித் தேடி அலந்து போயி னார் அந்தோ இவன்முன் செய்த தவம்யா தென்ப ராயி னார் மயனும் கருத மாட்டாத் தவள மாடத் துச்சி யே வயங்கும் அணைமேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சி யே எனக்கும் உனக்கும்