அரக்கன் அல்லன்யான் அரக்கனே எனினும் அரக்க னுக்கும்முன் அருள்அளித் தனையே புரக்க என்னைநின் அருட்கடன் என்றே போற்று கின்றனன் புலையரிற் புலையேன் உரக்க இங்கிழைத் திடும்பிழை எல்லாம் உன்னல் ஐயநீ உன்னிஎன் அளவில் இரக்கம் நின்திரு உளத்திலை யானால் என்செய் கேன்நர கிடைஇடும் போதே டீயஉம -------------------------------------------------------------------------------- தரிசனப் பதிகம் கோயில் அறுசீர்க்() கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் () எழுசீர் - தொவே , அறுசீர் - ச மு க, ஆ பா