அரசே உன்னை அணைக்க எனக்குள் ஆசை பொங்கு தே அணைப்போம் என்னும் உண்மை யால்என் ஆவி தங்கு தே விரைசேர் பாதம் பிடிக்க என்கை விரைந்து நீளு தே மேவிப் பிடித்துக் கொள்ளுந் தோறும் உவகை ஆளு தே எனக்கும் உனக்கும்