அரவக் கழலார் கருங்களத்தார் அஞ்சைக் களத்தார் அரிபிரமர் பரவப் படுவார் திருஒற்றிப் பதியில் அமர்ந்தார் பாசுபதர் இரவு வருமுன் வருவாரோ என்னை அணைதற் கிசைவாரோ குரவ மணக்குங் குறமடவாய் குறிநீ ஒன்று கூறுவையே டீயஉம -------------------------------------------------------------------------------- காட்சி அற்புதம் தலைவி இரங்கல்() ( ) இரங்கல்: தொவெ, சமுக, ஆபா திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்