பாடல் எண் :5295
அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு
திருச்சிற்றம்பலம்
டீயஉம
--------------------------------------------------------------------------------
தனித் திருஅலங்கல் ()
() இத்தலைப்பின் கீழ்த் தொகுக்கப்பெற்றுள்ள பாக்களும் தனிப்பாடல்கள் ஆறாந்
திருமுறைக் காலத்தில் பல சமயங் களிற் பாடப் பெற்றவை முன் பதிப்புகளில் இவை தனிப் பாடல்கள்
என்ற தலைப்பில் ஆறாந் திருமுறையின் பிற்பகுதியில் உள்ளன ஆ பா இவற்றைத்
தனித்திருஅலங்கல்,ஈ ா௉஢௲ா஢௕௲ ஦ா஡ந஼, ா௉஢௲ா஢௕ à¯à®¡ந௄ ற௉ ௣௽௚
கூறாக்கி முறையே ஆறாந்திருமுறை முன், இடை, முடிந்த பகுதிகளின் ஈற்றில் வைத்துள்ளார்
இப்பதிப்பில் இவை ஒருவாறு பொருள் வரிசையில் முன் பின்னாக அமைக்கப் பெற்று
இவண் வைக்கப்பட்டுள்ளன
ஆன்மநேய ஒருமைப்பாடு ()
() இஃதும் இதுபோன்று பின்வரும் சிறுதலைப்புகளும் யாம் இட்டவை
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்