Vallalar.Net
Vallalar.Net

அருளாம்

பாடல் எண் :5012
அருளாம் பெரிய வெளிக்குள் சோதி வடிவ னாகி யே 
அரசு செலுத்தும் தனித்த தலைமைப் பரம யோகி யே 
பொருளாய் எனையும் உளங்கொண் டளித்த புனித நாத னே 
போற்று நாத முடிவில் நடஞ்செய் கமல பாத னே  எனக்கும் உனக்கும்