அருளுறுங் கயமுகத் தண்ணல் பாதமும் பொருளுறு சண்முகப் புனிதன் தாள்களும் தெருளுறு சிவபிரான் செம்பொற் கஞ்சமும் மருளற நாடொறும் வணங்கி வாழ்த்துவாம்