அறிந்த நாள்கள் தொடங்கி இற்றைப் பகலின் வரையு மே அடியேன் பட்ட பாட்டை நினைக்கில் கல்லும் கரையு மே எறிந்தப் பாடு முழுதும் பெரிய இன்ப மாயிற் றே எந்தாய் கருணை எனக்கு மிகவும் சொந்த மாயிற் றே எனக்கும் உனக்கும்