அறிவி லேன்செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றி யே அமுதும் அளித்தாய் யார்செய் வார்கள் இந்த நன்றி யே செறிவி லாத பொறியும் மனமும் செறிந்து நிற்க வே செய்தாய் மேலும் தெரித்தாய் சாகாக் கல்வி கற்க வே எனக்கும் உனக்கும்