Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4493
அற்புதப்பே ரழகாளர் சொற்பதம் கடந்துநின்றார் 

அன்பரெலாம் தொழமன்றில் இன்பநடம் புரிகின்றார் 
சிற்பரர்எல் லாமும்வல்ல தற்பரர் விரைந்திங்குன்னைச் 

சேரவந்தார் வந்தார்என்றோங் காரநாதம் சொல்கின்றதே  என்ன

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.