அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே வாழ்த்துகின் றோம்முன்னர் வணங்கிநிற் கின்றோம் விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம் இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் சோதி எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- திரு உந்தியார் கலித்தாழிசை