Vallalar.Net
Vallalar.Net
Home
Vallalar
Sanmargam
Books
Articles
photos
audio
blog
member
Contact
ஆரிய
பாடல் எண் :
5247
ஆரிய னேசிவனே ஆரண னேபவனே ஆலய னேஅரனே ஆதர னேசுரனே நாரிய னேவரனே நாடிய னேபரனே ஞான சபாபதியே ஞான சபாபதியே