ஆளுடையான் நம்முடைய அப்பன் வருகின்ற நாள்எதுவோ என்று நலியாதீர் - நீள நினையாதீர் சத்தியம்நான் நேர்ந்துரைத்தேன் இந்நாள் அனையான் வருகின்றான் ஆய்ந்து திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- உலகப்பேறு கலிவிருத்தம்