இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுக வே ஏறிப் போகப் போக நூலின் இழைபோல் நுணுக வே அங்கே திகைத்து நடுங்கும் போதென் நடுக்கம் நீக்கி யே அதன்மேல் உயர்ந்த நிலையில் வைத்தாய் அடிமை ஆக்கி யே எனக்கும் உனக்கும்