இடமும் வலமும் இதுவென் றறியா திருந்த என்னை யே எல்லாம் அறிவித் தருள்செய் கருணை என்னை என்னை யே நடமும் நடஞ்செய் இடமும் எனக்கு நன்று காட்டி யே நாயி னேனை வளர்க்கின் றாய்நல் லமுதம் ஊட்டி யே எனக்கும் உனக்கும்