Vallalar.Net
Vallalar.Net

இதுதரு

பாடல் எண் :4375
இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என் 

இறையவ ரேஇங்கு வாரீர் 

இடர்தவிர்த் தாட்கொண்டீர் வாரீர்  வாரீர்