இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்க வே யானும் சிலரும் படகில் ஏறி யேம யங்க வே விரவில் தனித்தங் கென்னை ஒருகல் மேட்டில் ஏற்றி யே விண்ணில் உயர்ந்த மாடத் திருக்க விதித்தாய் போற்றி யே எனக்கும் உனக்கும்