Vallalar.Net
Vallalar.Net

ஈதல்கண்

பாடல் எண் :4392
ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக் 

கீதல்செய் வீர்இங்கு வாரீர் 

ஓதரி யீர்இங்கு வாரீர்  வாரீர்