Vallalar.Net
Vallalar.Net
Home
Vallalar
Sanmargam
Books
Articles
photos
audio
blog
member
Contact
ஈன
பாடல் எண் :
3839
ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே ஞான அமுதமது நானருந்த - ஞான உருவே உணர்வே ஒளியே வெளியே திருவே கதவைத் திற