ஈரா றாண்டு தொடங்கிஇற்றைப் பகலின் வரையு மே எளியேன் பட்ட பாட்டை நினைக்கில் இரும்பும் கரையு மே ஏராய் அந்தப் பாடு முழுதும் இன்ப மாயிற் றே இறைவா நின்மெய் அருளிங் கெனக்குச் சொந்த மாயிற் றே எனக்கும் உனக்கும்