உன்னைக்கண்டு கொண்டேன் கண்ட வுடன்இங் கென்னை யே உலக மெல்லாம் கண்டு கொண்ட உவப்பி தென்னை யே என்னைக் கண்டு கொண்ட காலத் திறைவ நின்னை யே யாரும் கண்டு கொண்டார் இல்லை யாங்க தென்னை யே எனக்கும் உனக்கும்