உன்பேர் அருளை நினைக்குந் தோறும் உடம்பு பொடிக்கு தே உண்டு பசிதீர்ந் தாற்போல் காதல் மிகவும் தடிக்கு தே அன்பே அமையும் என்ற பெரியர் வார்த்தை போயிற் றே அன்போர் அணுவும் இல்லா எனக்கிங் கருளல் ஆயிற் றே எனக்கும் உனக்கும்