Vallalar.Net
Vallalar.Net

உம்மாணை

பாடல் எண் :4404
உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக் 

குற்றவர் மற்றிலை வாரீர் 

உற்றறிந் தீர்இங்கு வாரீர் வாரீர்