Vallalar.Net
Vallalar.Net

உய்யவல்

பாடல் எண் :4399
உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும் 

உய்யவல் லேன்இங்கு வாரீர் 

செய்யவல் லீர்இங்கு வாரீர்  வாரீர்