உற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக் கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும் அற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் செற்றம் அகற்றித் திறல்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே திருச்சிற்றம்பலம் எழுசீர் தொவே, அறுசீர் சமுக ஆபா நெஞ்சொடு நெகிழ்தல் கட்டளைக் கலித்துறை திருச்சிற்றம்பலம்
உற்ற விடத்தே பெருந்துணையா மொற்றிப் பெருமா னும்புகழைக் கற்ற விடத்தே முக்கனியுங் கரும்பு மமுதுங் கயவாவோ மற்ற விடச்சீ ரென்னென்றேன் மற்றை யுபய விடமுமுத லெற்ற விடமே யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ