Vallalar.Net
Vallalar.Net

உளமும்உணர்வும்

பாடல் எண் :5203
உளமும்உணர்வும் உயிரும்ஒளிர ஒளிரும்ஒருவ சரணமே 
உருவின்உருவும் உருவுள்உருவும் உடையதலைவ சரணமே