Vallalar.Net
Vallalar.Net

உள்ளத்தி

பாடல் எண் :4532
உள்ளத்தி னுள்ளா மருந்து - என்றன் 

உயிருக் கனாதி உறவா மருந்து 
தெள்ளத் தெளிக்கு மருந்து - என்னைச் 

சிவமாக்கிக் கொண்ட சிவாய மருந்து  ஞான