ஊரூ ரிருப்பீ ரொற்றிவைத்தீ ரூர்தான் வேறுண் டோ வென்றே னோரூர் வழக்கிற் கரியையிறை யுன்னி வினவு மூரொன்றோ பேரூர் தினையூர் பெரும்புலியூர் பிடவூர் கடவூர் முதலாக வேரூ ரனந்த மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ