எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல் எட்டும் படிசெய்தீர் வாரீர் எட்டுரு வாயினீர் வாரீர் வாரீர் () எட்டும் இரண்டும் - பத்து (ய) ய - ஆன்மா எட்டுரு - அ;டமூர்த்தம் எட்டு உரு-(எட்டு தமிழில் எழுத ஹஅஒ ஆகும்) அகர வடிவம் எட்டுரு - அரு ச மு க
எட்டும் இரண்டும்இதுஎன் றெனக்குச் சுட்டிக் காட்டி யே எட்டா நிலையில் இருக்கப் புரிந்தாய் இட்டுக் கூட்டி யே துட்ட வினையைத் தீர்த்து ஞானச் சுடருள் ளேற்றி யே தூண்டா தென்றும் விளங்க வைத்தாய் உண்மை சாற்றி யே எனக்கும் உனக்கும்