Vallalar.Net
Vallalar.Net

எந்தையைக்

பாடல் எண் :4902
எந்தையைக் கண்டேன் இடரெலாம் நீங்கினேன் 
சிந்தை மகிழ்ந்தேன்என்று உந்தீபற 
சித்திகள் பெற்றேன்என்று உந்தீபற