Vallalar.Net
Vallalar.Net

எனக்குள்

பாடல் எண் :4988
எனக்குள் நீயும் உனக்குள் நானும்இருக்கும் தன்மை யே 
இன்று காட்டிக் கலக்கம் தவிர்த்துக் கொடுத்தாய் நன்மை யே 
தனக்குள் ளதுதன் தலைவர்க் குளதென் றறிஞர் சொல்வ தே 
சரியென் றெண்ணி எனது மனது களித்து வெல்வ தே  எனக்கும் உனக்கும்