Vallalar.Net
Vallalar.Net

என்னறி

பாடல் எண் :4528
என்னறி வுட்கொள் மருந்து - என்றும் 

என்னறி வாகி இலங்கு மருந்து 
என்னறி வின்ப மருந்து - என்னுள் 

என்னறி வுக்கறி வென்னு மருந்து  ஞான
பாடல் எண் :5277
என்னறி வானான்என்று ஊதூது சங்கே 

எல்லாம்செய் வல்லான்என்று ஊதூது சங்கே 
செந்நிலை தந்தான்என்று ஊதூது சங்கே 

சிற்சபை அப்பன்என்று ஊதூது சங்கே