எள்ளலே என்னினுமோர் ஏத்துதலாய்க் கொண்டருளெம் வள்ளலே என்றனைநீ வாழ்வித்தால் - தள்ளலே வேண்டுமென யாரே விளம்புவார் நின்னடியர் காண்டுமெனச் சூழ்வார் களித்து