ஏட்டாலுங் கேளயல் என்பாரை நான்சிரித் தென்னைவெட்டிப் போட்டாலும் வேறிடம் கேளேன்என் நாணைப் புறம்விடுத்துக் கேட்டாலும் என்னை உடையா னிடஞ்சென்று கேட்பனென்றே நீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ் சொல்லி நிறுத்துவனே