Vallalar.Net
Vallalar.Net

ஏன்றிய

பாடல் எண் :5220
ஏன்றிய சூதம் தோன்றிய பாதம் 
ஈன்றிய நாதம் ஆன்றிய பாதம் 
ஓன்றிய பூதம் ஞான்றிய பாதம் 
ஊன்றிய பாதம் ஊன்றிய பாதம்